திங்கள், 6 ஜனவரி, 2014

குவைத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள்

  • உரிமம் பெறாத மருந்து பொருட்கள்
  • துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும்  வெடிப்பொருட்கள்
  • கத்திகள் மற்றும் கொடிய ஆயுதம்
  • மது மற்றும் போதை பொருட்கள்
  • தாவரம் மற்றும் தாவர பொருட்கள்
  • பன்றி இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்கள்
  • வளர்ப்பு பிராணிகள் 
  • புதிய காய்கறிகள்
  • பறவைகள் - சில நாடுகளில் இருந்து
  • முத்திரை இல்லாத பால் பொருட்கள் மற்றும் முத்திரை இல்லாத கனிம, நீர்ம பொருட்கள்
  • வெளிநாட்டில் தாயரிக்கப்பட்ட உணவு (சமைத்து எடுத்து வரும் உணவு)
  • ஈராக்கின் விலங்குகள்
  • இஸ்ரேலின் அனைத்து பொருட்கள்
  • அரசியல் சூழ்ச்சி பொருட்கள்
  • கள்ள பணம் மற்றும் பொருட்கள்
  • ஆபாச பொருட்கள் மற்றும் பாலியல் பொருட்கள்
மேற்கோள்:  http://kuwait.visahq.com/customs