குவைத் நாட்டின் தலைநகரம் "குவைத் நகரம்" என அழைக்கப்படுகிறது. இது பாரசீக கடற்கரையில் அமைந்துள்ளது.
மேலும் அரசியல், கலாச்சார, பொருளாதார மையமாகவும் விளங்கும் குவைத் நகரின் இரவு காட்சிகள் மிகவும் ரசனையானது. ஒளிசிந்தும் வண்ணங்களால் மிளிரும் நகரின் அழகிய காட்சிகளில் சில...
![]() |
குவைத் நகரத்திற்குள் செல்லும் சாலைகளில் ஒன்று |
![]() |
பாரசீக வளைகுடா கடற்கரையில் குவைத் நகரம் |
![]() |
கிப்கோ கட்டிடம் |
![]() |
பயான் பேலஸ் |
![]() |
தண்ணீர் தொட்டிகள் |
![]() |
மின்விளக்குகளால் ஜொலிக்கும் நகரம் |
![]() |
செயற்கைக் கோள் புகைப்படம் |
![]() |
லிபரஷன் டவர் எனப்படும் விடுதலை கோபுரம் |
![]() |
சோடியம் விளக்குகளால் மின்னும் சாலைகள் |
![]() |
குவைத்தின் மிகபெரிய பள்ளிவாசல் மஸ்ஜிதுல் கபீர் |
![]() |
குவைத் நாடாளுமன்றம் - மஜ்லிஸ் அல் உம்மா |
![]() |
அல் டிஜாரா - அடுக்குமாடி கட்டிடம் |
![]() |
குவைத்தின் மிக உயரமான கட்டிடம் அல் ஹம்ரா |
அறிவிப்பு பலகை |
![]() |
வாண வேடிக்கையின் போது குவைத் |
குறிப்பு: (இந்த பதிவில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் பல்வேறு இணையதளங்களில் இருந்து தொகுத்தது)
0 comments
கருத்துரையிடுக