வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

குவைத் தேசியக் கொடி சில தகவல்கள்

குவைத் நாட்டின் தேசியக் கொடி 1961 செப்டம்பர் 7 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதிகாரப்பூர்வமாக 1961ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி பறக்கவிடப்பட்டது.

1961ம் ஆண்டுகளுக்கு முன்னர் குவைத் கொடி சிவப்பு மற்றும் நடுத்தர வெள்ளை வார்த்தையில் இருந்தது. தற்பொதைய தேசியக் கொடியின் ஒவ்வொரு நிறங்களும் முக்கியத்துவம் வாய்ந்தது

மேல் புறத்தில் இருக்கும் பச்சை வண்ணம் வளத்தையும், மையத்தில் இருக்கும் வெள்ளை நிறம் அமைதியையும், கீழ் பகுதியில் இருக்கும் சிவப்பு
நிறம் தியாகத்தையும், இடது பகுதியில் உள்ள கருப்பு நாட்டின் வலிமையையும் குறிப்பதாக ஷாபி அல் தீன் அல் ஹாஸிபான் கவிதையில் இருந்து பொருள் கொள்ளப்படுகிறது. 

குவைத் கொடிகளின் பட்டியல்:

குவைத்தில் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு விதமாக இந்நாட்டின் கொடி  பயன்படுத்தப்பட்டது. அவை

1899 - 1909
1909 - 1915
1915 - 1956
1956 - 1961
1961 முதல் தற்போது வரை....

0 comments

கருத்துரையிடுக