வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

குவைத்தில் சுதந்திர தினம். உற்சாக கொண்டாட்டம்.

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் வெள்ளி கிழமையான இன்று 68-வது சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

குவைத் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் திரு.சுனில் ஜெயின் (தூதர்) மூவர்ண கொடியை ஏற்றி உரை நிகழ்த்தினார். இதில்7.6 லட்சம் இந்தியர்கள் பல்வேறு காரணங்களுக்காக வசித்து வருவதாக கூறினார்.

அதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்தியர்கள் தங்களின் குடும்பத்தார்களுடன் பங்கேற்றனர்.

0 comments

கருத்துரையிடுக