குவைத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் குவைத்தில் வசிப்பவர்கள் ஆவர். இருபதாம் நூற்றாண்டின் நடுபகுதியில் இருந்தே பல்வேறு தொழில் வாய்ப்புகளின் காரணமாக தமிழர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
இங்குள்ள தமிழர் அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
குவைத் நாட்டு தமிழர் அமைப்புகள்
www.kuwaittamilsangam.com
குவைத் தமிழோசை
www.kuwaittamilosai.blogspot.com
தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவை
www.tmcaonline.com
குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம்
www.k-tic.com
இஸ்லாமிய தஃவா சென்டர்
www.idctamil.com
தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம்
www.tmmkinkuwait.com
மஜ்லிஸ் இஹ்யாவுஸ் சுன்னா குவைத்
www.q8misk.com
பிரண்ட் லைனர்
www.frontliners.com
இக்ரா இஸ்லாமிய சங்கம்
www.iic-kuwait.org
குவைத் தமிழர் சமூகநீதி பேரவை
குவைத் தமிழ்நாடு பொறியாளர் மன்றம்
குவைத் தவ்ஹீத் ஜமாத்
www.tntjkuwait.com
தூயயோவான் தென்னிந்திய திருசபை குவைத்
www.kuwaittamilcsi.com
குவைத் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபார்ம்
http://kiff-tamil.blogspot.com