வெள்ளி, 14 நவம்பர், 2014

குவைத்தும் நேரமும்... மற்ற நாடுகளின் நேரமும்...

குவைத்தில் 1938ம் ஆண்டு பெட்ரோல் படுகைகள் கண்டுபிடிக்கப் பட்டது. பாலை நிலமாக உள்ள இப்பிரதேசத்தை கட்டமைக்க இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பிலிப்பைன்ஸ் ஆகிய ஆசிய நாடுகளிலிருந்தும்,
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும்  தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டு திறமையாக உழைத்து வருகின்றனர். உதாரணமாக குவைத்தில் காலை 8மணி என்றால் இங்கு பணிபுரிகிற வௌிநாட்டவரின் தேசத்தில் எத்தனை மணி என்பதை பார்போம்.



குவைத்தும் நேரமும்... மற்ற நாடுகளின் நேரமும்...
நாடு உள்ளூர்
நேரம்
வித்தி
யாசம்
நேரம்
நேர வலயம் GMT
தலைநகரம்
1 இந்தியா 8:00 2:30
10:30AM
+5:30
புதுதில்லி
2 பங்களாதேஷ் 8:00 3:00 11:00AM
+6:00
டாக்கா
3 பாகிஸ்தான் 8:00 2:00 10:00AM
+5:00
லாகூர்
4 இலங்கை 8:00 2:30 10:30AM
+5:30
கொழும்பு
5 பிலிப்பைன்ஸ் 8:00 5:00 1:00PM
+8:00
மணிலா
6 இந்தோனேஷியா 8:00 4:00 12:00PM
+7:00
ஜகார்த்தா
7 எகிப்து 8:00 1:00 7:00AM
+2:00
கெய்ரோ
8 ஈரான் 8:00 0:30 8:30AM
+3:00
தெஹ்ரான்
9 ஐக்கிய அரபு அமீரகம் 8:00 1:00 9:00AM
+4:00
அபுதாபி
10 எத்தியோப்பியா 8:00 0:00 8:00AM
+3:00
அடிஸ் அபாபா
11 அமெரிக்கா 8:00 8:00 12:00AM
-5:00
நியூயார்க்

0 comments

கருத்துரையிடுக