வெள்ளி, 3 ஜனவரி, 2014

உற்சாக பானம் - காவா....

காவா என்பது ஒரு வகை கருப்புக் காபி. அரேபியர்களால் விரும்பி அருந்தப்படும் காபி வகை. துருக்கியர்களால் அறிமுகப்படுத்தப் பட்டதால் 'டர்கிஷ் காபி' என்று சொல்வார்கள்.

இவற்றை அருந்துவதற்கு குவைத்தில் தனியாக கடைகளும் உண்டு. அந்த காபி பொடியை காப்பி கொட்டையுடன் ஏலக்காய் போன்ற சில வாசனை பொருட்கள் சேர்த்து அரைக்கிறார்கள். குவைத்தில் கடைகளில்  ரெடிமேடாக அந்தக் காபி பொடி கிடைக்கும்.

பிறகு நீரை கொதிக்க வைத்து அதில் பொடியை போட்டுக் காய்ச்சி சீனி சேர்த்து வடிகட்டாமல் கொடுப்பார்கள். காபியை சூடாக கப்பில் அப்படியே வைப்பார்கள். ஐந்து நிமிடத்தில் தெளிந்ததும் குடிக்க வேண்டும்.

 இது மதுபானம் அல்ல. ஆனாலும், குடித்தால் உடம்பில் ஒருவித கிறுகிறுப்பு
ஏறுகிறது. காவாவை அருந்துங்கள் உற்சாகமாக இருங்கள்.

காவா எவ்வாறு செய்வது ஒளிகாட்சி:



1 comments:

  1. பெயரில்லா30 மார்., 2022, PM 1:42:00

    உற்சாக பானம் - காவா.... - குவைத் குயில் >>>>> Download Now

    >>>>> Download Full

    உற்சாக பானம் - காவா.... - குவைத் குயில் >>>>> Download LINK

    >>>>> Download Now

    உற்சாக பானம் - காவா.... - குவைத் குயில் >>>>> Download Full

    >>>>> Download LINK

    பதிலளிநீக்கு