புதன், 4 மே, 2016

எண்களை அரபு மொழியில் பேசணுமா?_3


ஒரு மொழிக்கு எண்ணும், எழுத்தும் இரு கண்களாகும். கணிதத்தின் வளர்ச்சியில் எண்கள் ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.

இன்று உலகெங்கும் பயன்படுத்தும் 1,2,3,.... என்ற எண்கள் அரேபிய எண் முறையாகும். அரேபியர் எண்களுக்கு முக்கியத்துவம் அளித்தது போல் வேறு எவரும் இந்த அளவுக்கு அளித்ததில்லை எனலாம்.

வார நாட்களை கூட முதல் தினம், இரண்டாம் தினம் என்றே அழைக்கின்றனர்.

தமிழ் அரபி
ஞாயிற்று கிழமை யௌமுல் அஹத்
திங்கள் கிழமை யௌமுல் இத்னைன்
செவ்வாய் கிழமை யௌமுல் தலாத
புதன் கிழமை யௌமுல் அர்ப
வியாழ கிழமை யௌமுல் ஹமீஸ்
வெள்ளி கிழமை யௌமுல் ஜிம்மா
சனி கிழமை யௌமுல் ஷப்த்

இதில் யௌம் என்பது தினம் என்ற பொருளையும், குல்யௌம் என்ற சொல் ஒவ்வொரு தினத்தையும் குறிக்கும்.

  1. ஒன்று - வாஹித்
  2. இரண்டு - இத்னைன்
  3. மூன்று - தலாத
  4. நான்கு - அர்பஅ
  5. ஐந்து - ஹம்ஸ
  6. ஆறு - ஸித்த
  7. ஏழு - ஸபா
  8. எட்டு - தமாநிய
  9. ஒன்பது - திஸ்ஸ
  10. பத்து - அஷ்ர
  11. பதினென்று - அஹ்தாஸ்
  12. பன்னிரெண்டு - இத்னாஸ்
  13. பதிமூன்று - தலாதாஸ்
  14. பதிநான்கு - அர்பதாஸ்
  15. பதினைந்து - கம்ஸதாஸ்
  16. பதினாறு - ஸித்தாஸ்
  17. பதினேழு - ஸபாதாஸ்
  18. பதினெட்டு - தமானியத்தாஸ்
  19. பத்தொன்பது - திஸ்ஸதாஸ்
  20. இருபது - இஸ்ரின்
  21. இருபத்தொன்று - வாஹித் இஸ்ரின்
  22. இருபத்திரண்டு - இத்னைன் இஸ்ரின்




  • முப்பது - தலாதீன்
  • நாற்பது - அர்பயின்
  • ஐம்பது - ஹம்ஸின்
  • அறுபது - ஸித்தீன்
  • எழுபது - ஸபஇன்
  • எண்பது - திஸ்ஸின்
  • தொண்ணுறு - திஸ்உன்
  • நூறு - மிய்ய
  • நூற்றி ஒன்று - மிய்ய வாஹித்
  • நூற்றி பத்து - மிய்ய அஷ்ர
  • இருநூறு - மீதீன்
  • முன்னூறு - தலாத மிய்ய
  • நானூறு - அர்ப மிய்ய
  • ஐனூறு - ஹம்ஸ மிய்ய
  • ஆயிரம் - அல்ஃப் (f)
  • பத்தாயிரம் - அஷ்ர அல்ஃப் (F)
  • இருபதாயிரம் - இஸ்ரின் அல்ஃப்
  • லட்சம் - மிலியூன்

(தொடரும்...)

- ரோஜா பூ, எழுத்தாக்கம்: தினார் தமிழன் aahazack@yahoo.com

1 comments:

  1. எண்களை அரபு மொழியில் பேசணுமா?_3 - குவைத் குயில் >>>>> Download Now

    >>>>> Download Full

    எண்களை அரபு மொழியில் பேசணுமா?_3 - குவைத் குயில் >>>>> Download LINK

    >>>>> Download Now

    எண்களை அரபு மொழியில் பேசணுமா?_3 - குவைத் குயில் >>>>> Download Full

    >>>>> Download LINK

    பதிலளிநீக்கு