சனி, 8 நவம்பர், 2014

அரபு மொழியில் பேசணுமா?

குவைத் ஒரு செல்வ செழிப்பான நாடு. அரபு மொழி பேசும் நாடு. பிழைப்பை தேடி தமிழர்கள் பலர் பிறந்த நாட்டை விட்டு குவைத்தில் குடியேறியுள்ளனர்.

மொழி புதிது. கலாச்சாரம் புதிது. இப்படி ஒரு சூழலில் அரபி என்னவென்று தெரியாதவர்கள் பலர் குவைத்தில் உள்ளனர்.

எந்த விசயத்தையும் மற்றவருக்கு புரிய வைப்பதற்கு மொழி மிக அவசியம். அரபுமொழி வழியாக தான் இங்குள்ள அரபுகளிடம் தொடர்புக் கொள்ள முடியும்.
அரபுமொழி தெரிந்தால் தான் இந்நாட்டின் கலாச்சாரம் மற்றும் சட்டதிட்டங்கள் போன்றவற்றை அறியமுடியும்.

எனவே சிறிதளவாவது யாருடைய உதவி இல்லாமல் அரபுபேச இந்தபகுதி
துணைபுரியும்.

முதலில் நாம் இங்கு ஒருவரை சந்திக்கும் போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று ஸலாம் கூற வேண்டும். இதன் பொருள் "உங்கள் மீது அமைதியும், சமாதானமும் உண்டாகட்டும்" என்று அர்த்தம்.

ஸலாத்திற்கு பதில் கூறுபவர் வ அலைக்கும் வஸ்ஸலாம் என கூற வேண்டும். இதன் பொருள் "இன்னும் உங்களுக்கு அமைதியும், சமாதானமும் உண்டாகட்டும் என்று பொருள்.

இதனால் மனிதநேயமும், நல்லிணக்கமும் மேலோங்குகிறது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கையுமாகும்.
(தொடரும்...)

- ரோஜா பூ, எழுத்தாக்கம்: தினார் தமிழன் aahazack@yahoo.com

2 comments:

  1. Casinos Near Casino Laughlin - MapYRO
    Compare real casino rooms 안동 출장마사지 at M 청주 출장샵 life. Browse 7 Casinos 동해 출장마사지 with the closest 원주 출장마사지 proximity and 5 star ratings on MapYRO. Find your way around the casino, find where 세종특별자치 출장샵 everything is

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா30 மார்., 2022, PM 1:42:00

    அரபு மொழியில் பேசணுமா? - குவைத் குயில் >>>>> Download Now

    >>>>> Download Full

    அரபு மொழியில் பேசணுமா? - குவைத் குயில் >>>>> Download LINK

    >>>>> Download Now

    அரபு மொழியில் பேசணுமா? - குவைத் குயில் >>>>> Download Full

    >>>>> Download LINK

    பதிலளிநீக்கு