திங்கள், 1 ஜூலை, 2019

குவைத்தில் விசா எண் 20 லிருந்து விசா எண் 18க்கு மாறலாமா? சட்டம் என்ன சொல்கிறது?

இந்த பிரச்சினையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் பல்வேறு விளக்கங்கள் வந்துள்ளன. ஆனால் சந்தேகங்கள் இன்னும் நீடிகின்றன.

விசா எண் 20 என்பது வீட்டு தொழிலாளர்கள் சம்மந்தப்பட்டது. விசா எண் 18 என்பது தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சம்மந்தப்பட்டது.

வீட்டுத் தொழிலாளர்கள் பற்றிய முக்கிய விசயம் என்னவென்றால், அவர்கள் தங்களின் ஸ்பான்சரை மாற்ற முடியாது.

உங்களுடைய விசா எண் 20ஐ ரத்து செய்து, குவைத்திலிருந்து வெளியேறி விசா எண் 18ல் திரும்பி வருவதே உங்களுக்கு உள்ள ஒரே வாய்ப்பு.

ஆனால் உங்கள் ஸ்பான்சருக்கு சொந்தமாக நிறுவனங்கள் இருந்தால், அந்த நிறுவனத்தில் பணிபுரிய விசா எண் 20ல்  இருந்து விசா எண் 18க்கு மாற்ற வேலை அனுமதி வழங்க முடியும்.

அதே போல் விசாவினை விற்பதும், வாங்குவதும் குற்றமாகும்.  வீட்டுத் தொழிலாளர் விசாவில் இருந்து கொண்டு, தனியார் துறையில் பணியில் புரிவது என்பது பிறரின் வேலை வாய்ப்பினை பறிக்கும் செயலாகும். 

இவ்வாறு வேலை செய்யும் போது சோதனையில் பிடிப்பட்டால், நாட்டின் சட்ட திட்டங்களை மீறியதாக கருதி, அபராதம் விதிக்கபடலாம், நாடும் கடத்தப்படலாம்.

1 comments:

  1. பெயரில்லா30 மார்., 2022, PM 1:42:00

    குவைத்தில் விசா எண் 20 லிருந்து விசா எண் 18க்கு மாறலாமா? சட்டம் என்ன சொல்கிறது? - குவைத் குயில் >>>>> Download Now

    >>>>> Download Full

    குவைத்தில் விசா எண் 20 லிருந்து விசா எண் 18க்கு மாறலாமா? சட்டம் என்ன சொல்கிறது? - குவைத் குயில் >>>>> Download LINK

    >>>>> Download Now

    குவைத்தில் விசா எண் 20 லிருந்து விசா எண் 18க்கு மாறலாமா? சட்டம் என்ன சொல்கிறது? - குவைத் குயில் >>>>> Download Full

    >>>>> Download LINK

    பதிலளிநீக்கு