வெள்ளி, 7 நவம்பர், 2014

குவைத் பெரிய மசூதி: புகைப்படங்கள்

குவைத் நாட்டிலேயே மிகபெரிய மசூதிகுவைத் நகரத்தில் உள்ளது. இதன் பெயர் மஸ்ஜித் அல் கபீர் ஆகும். இதற்கு தமிழில் பெரும் மசூதி என்று அர்த்தம். 20,000 சதுரமீட்டர்களை உள்ளடக்கிய பள்ளியின் கட்டிடம் அதன் வெளிபகுதியில் 45,000 சதுரமீட்டர்களாக பரவியுள்ளது.

1979ம் ஆண்டு ஒரு கோடியே முப்பது லட்சம் குவைத் தினார் செலவுகளில் ஆரம்பிக்கபட்ட இந்த
மசூதி 1986 ஆண்டு குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டது.


ஒரு குவிமாடம் மற்றும் ஒரு மினாரா கொண்டுள்ள இந்த மசூதியில் 21 மரகதவுகளும், 144 சன்னல்களும் உள்ளது.

மசூதியின் வடமேற்கு திசையில் அமைந்துள்ள மினாராவின் உயரம் 74 மீட்டர்கள்.

மேலும் இஸ்லாமிய ஆவணங்கள் மற்றும் புத்தகங்களுடன் 3,800 சதுரஅடியில் நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

தொழுகையில் ஈடுபட வருபவர்களின் ஏராளமான வாகனங்களை நிறுத்த போதுமான பார்கிங் வசதியும் உள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்கள் என தனிதனி வசதி கொண்ட இந்த பள்ளியின் கொள்ளவு சுமார் 15,000 ஆகும்.  ஆனால் புனித ரமலான் மாதங்களின் இரவுநேர சிறப்பு தொழுகையில் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும்  அதிகமான பக்தர்களை தொழுகையில் ஈடுபடுத்த முடியும் என்பது குறிபிடத்தக்கது.

காட்சியகம்:

மசூதியில் அமைந்துள்ள குவிமாடத்தின் உள்பகுதி
மசூதியின் உள்புறத் தோற்றம்
மஸ்ஜித் அல் கபீர் வெளிபுற தோற்றம்
மசூதியில் பக்தர்கள் தொழுகையில் ஈடுபடும் காட்சி
மசூதியின் முற்றம்
இரவு நேரத்தில்
கொள்ளவையும் தாண்டி மசூதியின் வெளிபுறத்தில் பக்தர்கள்

14 comments:

  1. solidworks-crack can help employees for producing brilliant jelqing layouts models in addition to computer-aided technology endeavors. For conducting Microsoft Windows for good modeling, the Dassault platform releases it.
    new crack

    பதிலளிநீக்கு
  2. ummy-video-downloader-crack
     is the best software to download videos from YouTube and other social media sites. It is a high-speed and efficient software for downloading videos and movies.
    freeprokeys

    பதிலளிநீக்கு
  3. https://kuwaitkuyil.blogspot.com/2014/11/blog-post_7.html?showComment=1539222561280#c394391002033110354

    பதிலளிநீக்கு

  4. Thanks for sharing such great information, I highly appreciate your hard-working skills which are quite beneficial for me. tunepat-inc-amazon-video-downloader

    பதிலளிநீக்கு
  5. Thanks for sharing such great information, I highly appreciate your hard-working skills which are quite beneficial for me. Movavi Video Converter Crack

    பதிலளிநீக்கு
  6. Excellent post. I was checking constantly this blog and I am impressed!
    Very helpful information specifically the last part �� I care for such info a lot.
    I was looking for this particular information for a long time.
    Thank you and best of luck.
    norton utilities activation code free
    adguard serial key
    araxis merge serial number
    1click dvd copy pro free download
    bitwig crack
    Crack Like

    பதிலளிநீக்கு
  7. I have to say I am impressed. I rarely come across such an informative and interesting blog,
    and let me tell you that you nailed it
    head A problem is something that very few men and women talk about intelligently.
    I'm so glad I found myself in this quest for something
    about that.
    movavi screen capture studio crack
    advanced systemcare free crack
    malwarebytes anti malware crack
    coreldraw graphics suite 11 crack

    பதிலளிநீக்கு
  8. It's fascinating to visit this website and read all of your friends' opinions.
    While I am interested in the subject of this piece of writing, I am also excited to
    acquire familiarity
    reaktor crack
    x264 video codec crack
    letasoft sound booster crack
    half life counter strike cd

    பதிலளிநீக்கு
  9. I believe your work will bring joy to many people in the future. May your creativity shine bright in the days to come.
    airparrot crack
    format factory crack
    diskdigger crack

    பதிலளிநீக்கு
  10. Hey! This is my first visit to your blog.
    We are a collection of volunteers starting with one
    a new project in the community in the same niche.
    Your blog has provided us with useful information to work with. YOU
    did a fantastic job!
    hide all ip crack
    microsoft office activator toolkit crack
    smith micro poser pro crack
    essentialpim pro business crack

    பதிலளிநீக்கு
  11. SmartFTP Crack The clients get 100% unique Microsoft permit that can be actuated straightforwardly on the authority Microsoft site. Besides, it offers a lifetime permit which demonstrates that it doesn't offer a membership administration and doesn't expect one to recharge it time for an expense.

    பதிலளிநீக்கு
  12. I am very impressed with your post because this post is very beneficial for me and provides new knowledge to me.
    Global Mapper
    Dragonframe
    CyberLink PowerDirector

    பதிலளிநீக்கு