வியாழன், 23 அக்டோபர், 2014

இரவில் ஒளிரும் குவைத் நகரம்

 குவைத் நாட்டின் தலைநகரம் "குவைத் நகரம்" என அழைக்கப்படுகிறது.  இது பாரசீக கடற்கரையில் அமைந்துள்ளது.

மேலும் அரசியல், கலாச்சார, பொருளாதார மையமாகவும் விளங்கும் குவைத் நகரின் இரவு காட்சிகள்  மிகவும் ரசனையானது. ஒளிசிந்தும் வண்ணங்களால் மிளிரும் நகரின் அழகிய காட்சிகளில் சில...
குவைத் நகரத்திற்குள் செல்லும் சாலைகளில் ஒன்று
பாரசீக வளைகுடா கடற்கரையில் குவைத் நகரம்
கிப்கோ கட்டிடம்
பயான் பேலஸ்
தண்ணீர் தொட்டிகள்
மின்விளக்குகளால் ஜொலிக்கும் நகரம்
செயற்கைக் கோள் புகைப்படம்
லிபரஷன் டவர் எனப்படும் விடுதலை கோபுரம்
சோடியம் விளக்குகளால் மின்னும் சாலைகள்
குவைத்தின் மிகபெரிய பள்ளிவாசல்
மஸ்ஜிதுல் கபீர்
குவைத் நாடாளுமன்றம் - மஜ்லிஸ் அல் உம்மா
அல் டிஜாரா - அடுக்குமாடி கட்டிடம்
குவைத்தின் மிக உயரமான கட்டிடம்
அல் ஹம்ரா
அறிவிப்பு பலகை
வாண வேடிக்கையின் போது குவைத்

குறிப்பு: (இந்த பதிவில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் பல்வேறு இணையதளங்களில் இருந்து தொகுத்தது)

0 comments

கருத்துரையிடுக