புதன், 8 அக்டோபர், 2014

குவைத் பங்கு சந்தையும்.... தொழில் துறை நிறுவனங்களும்...

ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கவும், விற்கவுமான இடமே பங்கு சந்தை எனப்படும்.

இன்றைய தேதியில் உலகப் பொருளாதாரம் பங்குச்சந்தையைப் பெரும்பாலும் சார்ந்துள்ளது.

குவைத் பங்கு சந்தை பாரசீக வளைகுடா பகுதியில் முதலாவது மற்றும் பெரியதுமாகும்.

1977ம் ஆண்டே தொடங்கப்பட்டாலும், அது 1983ம்
ஆண்டே குவைத் பங்கு சந்தை என பெயரிடப்பட்டது.

குவைத் மத்திய வங்கி, நிதி அமைச்சகம், வர்த்தக அமைச்சகம் மற்றும் தொழில் அமைச்சகம் ஆகிய நான்கின் மூலம் குவைத் பங்கு சந்தை கட்டுப்படுத்தப்படுகிறது.

மேலும் இது உலகின் மிக முக்கிய பங்கு சந்தையாகவும் மாறிவருகிறது.

கீழுள்ள படத்தில் குவைத் பங்கு சந்தையில் உள்ள தொழில் துறை நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


குவைத் பங்கு சந்தையின் இணையதள முகவரி: 
www.kuwaitse.com
தௌ.மு.ஜகரிய்யா
(aahazack@yahoo.com)

0 comments

கருத்துரையிடுக