உலகின் மிக பழமையான நாடுகளில் அரபு நாடான குவைத்தும் ஒன்று. அதற்கு சிறந்த உதாரணம் இன்று வரை இந்நாட்டில் மன்னராட்சி நடைபெறுகிறது.
மிகநீண்ட வரலாறும், பண்பாடும் உள்ள குவைத்தின் பழமையான எளிதில் காணகிடைக்காத அறிய புகைப்படங்கள் உங்கள் பார்வைகாக....
பண்டிகை கொண்டாட்டம் |
அல் அஹமதி - டிரைவ் இன் திரையரங்கம் |
முதல் நீதிமன்றம் |
குடிநீராக்கும் நிலையம் |
குவைத் எண்ணெய் நிறுவனத்தின் பிரதான அலுவலகம் |
அல் அமீர் மருத்துவமனை - ஷர்க் |
குவைத்தில் உள்ள ஒரு நுழைவுவாயில் |
செயிப் பேலஸ் |
அல் தெர்பஹா ஒரு பிரபலமான குவைத் விளையாட்டு |
கடைதெரு |
சுற்றுபுறம் |
பழமையான குடிநீர் முறை |
நுழைவுவாயில் |
தேனீர் கடை |
அல் போர்தா - பழைய கடைவீதி |
குவைத்தின் பிரபலமான அல் அர்தா நடனம் |
குவைத் விமானநிலையம் |
குறிப்பு: (இந்த பதிவில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் பல்வேறு இணையதளங்களில் இருந்து தொகுத்தது)
0 comments
கருத்துரையிடுக