செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

குவைத் மற்றும் ஈராக் போரை நினைவு கூறும் புகைப்படங்கள்


கடந்த  1990 ஆம் ஆண்டு ஆகஸ்டு 2 ம் தேதி  குவைத்தை அப்போதைய ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் ஆக்கிரமித்து இணைத்து கொண்டார்.  ஈராக்கிய படைகளை குவைத்திலிருந்து வெளியேற்றம் நோக்கில் அமெரிக்க தலைமையில் குவைத்தில் 6 மாதங்காளாக வளைகுடா போர் நடைப்பெற்றது. இந்த போரினால் சுமார் 35,000 பேர் கொல்லப்பட்டனர். 75,000ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும், இதனால் ஏற்பட்ட இழப்புகளை நினைவு கூறும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும்  பிப்ரவரி மாதம் 26ம் தேதி குவைத்  சுதந்திர தினமாக கொண்டாடுகிறது.


குவைத்  மற்றும்  ஈராக் போரை நினைவு கூறும் புகைப்படங்கள்:
















0 comments

கருத்துரையிடுக